நூடுல்ஸ் உண்மையில் ஆபத்தானதா.?

60பார்த்தது
நூடுல்ஸ் உண்மையில் ஆபத்தானதா.?
சரியான முறையில் சமைக்கப்பட்ட உணவுகளால் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் காலாவதியான உணவுகளை உட்கொள்ளும் பொழுது உயிரிழப்புகள் கூட ஏற்படலாம். குறிப்பாக நூடுல்ஸ் நீண்ட ஆயுளை கொண்டுள்ளது. அதற்கு காலாவதி தேதி என்று எதுவும் இல்லை. எனவே நூடுல்ஸ் உணவுகளை வாங்கி அதை பரிசோதனை செய்த பின்னரே உண்ண வேண்டும். இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் பாக்கெட் பழுதடைந்து இருந்தாலோ அல்லது நீண்ட நாட்களாக சேமித்து வைக்கப்பட்டிருந்தாலோ அதை உண்பதை தவிர்க்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி