ரீல்ஸ் மோகம்.. ரயிலில் அடிபட்ட இளைஞர் (வீடியோ)

63814பார்த்தது
ஆபத்தானது என தெரிந்தாலும், சிலர் ரயில் பாதையில் ரீல்ஸ் எடுப்பது மற்றும் போட்டோஷூட் எடுப்பது என்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர், இதனால் ஏற்படும் விபத்துகளால் உயிரை இழக்கின்றனர். இந்நிலையில், ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற ஒருவர் இன்ஸ்டா ரீல்ஸில் வீடியோ ஒன்றை எடுத்துள்ளார். அப்போது, ​​ரயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. ரயில் தண்டவாளத்தின் ஓரத்தில் நடந்துகொண்டே வீடியோவிற்கு போஸ் குடுத்த வாலிபர் ரயிலில் அடிபட்டு தூக்கி எறிப்பட்டார். இது பல நாட்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட வீடியோ என்றாலும் தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி