மகனின் திருமணத்திற்காக ரீசார்ஜ் கட்டண உயர்வா - பயனாளிகள் கொந்தளிப்பு

85பார்த்தது
மகனின் திருமணத்திற்காக ரீசார்ஜ் கட்டண உயர்வா - பயனாளிகள் கொந்தளிப்பு
ஜியோ ரீசார்ஜ் கட்டண உயர்வுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஆனந்த் அம்பானி-ராதிகா திருமணத்திற்கு ரூ.1,000 கோடிக்கு மேல் செலவாகிறது. இந்த நிலையில், ரிலையன்ஸ் ஜியோ ரீசார்ஜ் விலைகள் பெருமளவில் உயர்த்தப்பட்டுள்ளதால் தொலைக்கடவு பயனாளிகள் கடும் அதிர்த்தியை வெளிப்படுத்தி உள்ளனர். "அம்பானி தன் மகனின் திருமணச் செலவுகள் அனைத்தையும் நாட்டு மக்களின் ரத்தத்தில் போடுகிறார்’" என அம்பானியை விமர்சித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி