ஐபிஎல் 2025 முதல் போட்டியில் டாஸ் வென்ற RCB அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. KKR பேட்டிங் செய்யவுள்ளது. அணி வீரர்கள் விவரம்:
RCB: விராட் கோலி, பிலிப் சால்ட் (WK), ரஜத் படிதர்(C), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், குருணால் பாண்ட்யா, ராசிக் தர் சலாம், சுயாஷ் சர்மா, ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்.