அனுஷ்காவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஆர்சிபி வீரர்கள்

50பார்த்தது
அனுஷ்காவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஆர்சிபி வீரர்கள்
கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா தனது பிறந்தநாளை ஆர்சிபி வீரர்களுடன் கொண்டாடினார். இம்மாதம் 1ஆம் தேதி நடைபெற்ற அவரது பிறந்தநாள் மற்றும் கொண்டாட்டத்தின் லேட்டஸ்ட் படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்த கொண்டாட்டத்தில் கோஹ்லியுடன் ஆர்சிபி கேப்டன் டுபிளெசிஸ், மேக்ஸ்வெல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அகாய் என்ற மகன் பிறந்த பிறகு அனுஷ்கா புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை.

தொடர்புடைய செய்தி