குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா? எப்படி கண்டுபிடிப்பது?

80பார்த்தது
குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா? எப்படி கண்டுபிடிப்பது?
பல குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் அறிகுறிகள் ஆரம்பத்தில் ஏற்படுவதில்லை. சர்க்கரை நோய் இருப்பின் குழந்தைகளுக்கு அதீத எடை இழப்பு ஏற்படும். திடீரென எடை இழந்தாலோ அல்லது அதிக தாகத்தின் காரணமாக நிறைய தண்ணீர் குடித்தாலோ அவர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். அதேபோல் அடக்க முடியாத அளவிற்கு அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்றவை சர்க்கரை நோயின் அறிகுறிகள் ஆகும். சர்க்கரை நோய் பாதித்த குழந்தைகளுக்கு கண்கள், தோல் அலர்ஜி போன்ற அறிகுறிகளும் ஏற்படும்.

தொடர்புடைய செய்தி