ராயன் வெற்றி.. பிரியாணி விருந்தளித்த நடிகர் தனுஷ்

83பார்த்தது
ராயன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் விருந்தளித்துள்ளார். நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த ராயன் திரைப்படம் கடந்த 26ஆம் தேதி ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இப்படம், உலகளவில் ரூ.120 கோடிக்கு அதிகமாகவும், தமிழ்நாட்டில் ரூ.60 கோடியும் வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், படத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்த பத்திரிகையாளர்களுக்கு தனுஷ் பிரியாணி விருந்தளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி