அரிய வகை மீன் - அறியாத தகவல்கள்

73பார்த்தது
அரிய வகை மீன் - அறியாத தகவல்கள்
கடலில் காணப்படும் அரிய வகை மீன்களில் ஒன்று கூறல் மீன். இந்த மீன் எளிதில் கிடைப்பதில்லை, மீனவனின் வலையில் சிக்கினாலும், அந்த வலை அறுபடகூட வாய்ப்பிருக்கிறது. இந்த மீனின் பித்தப்பை, அறுவை சிகிச்சைக்குப் பிறகு தையல் போடுவதற்கு நூலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒயின்களில் இந்த மீன் சேர்க்கப்படுவதால் மது அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இந்த மீன், வலிமைக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளாக பயன்படுத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்தி