திருவாடானை: இனி சாலைகளில் கால்நடைகள் திரிந்தால் அதிரடி

71பார்த்தது
திருவாடானை யூனியனில் உள்ள 47 கிராம ஊராட்சியில் பொது மக்களுக்கு இடையூறாகவும் விபத்துக்களை ஏற்படுத்தும் விதமாகவும் சாலை மற்றும் தெருக்களில் சுற்றித் திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆரோக்கியமேரி சாராள் சாலையில் திரியும் கால்நடைகளுக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி