சிங்கப்பூரில் நாடாளுமன்றம் கலைப்பு.. தேர்தல் தேதி அறிவிப்பு

56பார்த்தது
சிங்கப்பூரில் நாடாளுமன்றம் கலைப்பு.. தேர்தல் தேதி அறிவிப்பு
சிங்கப்பூரில் அடுத்த பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட்டது. மே மாதம் 3-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்றும், வேட்பு மனு தாக்கல் இம்மாதம் 23-ம் தேதி தொடங்கும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தல், சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த பின் நடைபெறும் 14-வது பொதுத்தேர்தல் ஆகும். இந்த தேர்தலிலும் ஆளும் மக்கள் செயல் கட்சியே வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

தொடர்புடைய செய்தி