யார் நின்றாலும் நாங்க ஜெயிப்போம் - அமைச்சர் ராஜகண்ணப்பன்.!

2938பார்த்தது
யார் நின்றாலும் எங்களுக்கு கவலை இல்லை நாங்கள் வெற்றி வருவோம் ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு அமைச்சர் ராஜ கண்ணப்பன் பதிலளித்தார்.

ராமநாதபுரத்தில் ஐயூஎம் எல் கட்சி வேட்பாளரை அறிமுகம் செய்யும் கூட்டம் ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியிலுள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது விழா முடிந்து புறப்பட்ட அமைச்சரிடம் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் போட்டியிடுவது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு யார் நின்றாலும் எங்களுக்கு கவலை இல்லை இந்தியா கூட்டணியே வெற்றி பெறும் நிச்சயம் நாங்கள் ஜெயிப்போம் என கூறிவிட்டு புறப்பட்டு சென்றார் புறப்பட்டுச் சென்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி