காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க வாய்ப்பு

81பார்த்தது
ராமநாதபுரம் காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க வாய்ப்பு

அஞ்சல் ஆயுள் காப்பீடு இயக்குநரகம் மார்ச். 1 31 வரை காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு அபராத தொகையில் 25 30%, அதாவது ரூ. 2500 - 3500 வரை விலக்கு அளிக்கும் வகையில் சலுகையை அறிவித்துள்ளது. இதனை பயன்படுத்தி காலாவதியான பாலிசிகளை புதுப்பித்து வாடிக்கையாளர்கள் பயன்பெறலாம் என ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி