மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் மாநில நிர்வாகி தேர்தல்

73பார்த்தது
திருவாடரையில் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் மாநில நிர்வாகி தேர்தல் நடைபெற்றது. மாநில நிர்வாகிகள் தேர்வு

   ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தனியார் மஹாலில் மூவேந்தர் பண்பாட்டு கழகம் மாநில நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தலை முத்துக்குமார், ரமேஷ் மோகன் ஆகியோர் தேர்தல் நடத்தும் அலுவலக இருந்தனர். தேர்தலில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு ஒருமனதாக மூவேந்தர் பண்பாட்டு கழகம் தலைவர் மணி, பொதுச் செயலாளர் அங்கமுத்து பாண்டியன், பொருளாளர் சேது, செயலாளர் வேலவன், துணைத் தலைவர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிகழ்வில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என ஏராளமான கலந்து கொண்டார்கள். வெற்றி பெற்றவர்களுக்கு திருவாடானை மூவேந்தர் பண்பாட்டுக் கழகம் சார்பில் இன்று அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி