A. உசிலங்குளம் ஊராட்சி யில் உள்ள சாலை பல வருடங்களாக சரி செய்து தர முடியாமல் அள்ளாடுகிறது
தமிழக அரசு
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம்
A. உசிலங்குளம் ஊராட்சி யில் உள்ள
சாலை பல வருடங்களாக சரி செய்து தர கோரிக்கை அப்பகுதி மக்கள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் அரசு நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை சாலை அமைத்து தரவில்லை என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
மேலும்
இந்த சாலையில் உள்ள
வேடகரிசல்குளம், ஏ. உசிலங்குளம், எம். புதுகுடியிருப்பு, மணிவலை, வெள்ளம்பல் போன்ற சிறிய கிராமம் உள்ளது
இதில்
பல தரப்பு மக்கள் பயணம் செய்கிறார்கள்
பள்ளி குழந்தைகள் , கர்பினி தாய்மார்கள், முதியோர்கள் உட்பட இந்தச் சாலையில் தான் கடந்து செல்கின்றனர் எனவே
தமிழக அரசு இதே கவணத்தில் கொண்டு உடனடியாக இந்த சாலைகளே சரி செய்து தர வேண்டுமென அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்