மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: 32 அணிகள் பங்கேற்பு.!

57பார்த்தது
மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: 32 அணிகள் பங்கேற்பு.!
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த எருமைகுளத்தில் கோடை விடுமுறைற காலத்தை முன்னிட்டு, மாணவர்களின் விளையாட்டுத் திறறனை ஊக்குவிக்கும் வகையில் நேதாஜி இளைஞர் மன்றறம் சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி கடந்த மே 9 }ஆம் தேதி தொடங்கியது. இதில் பரமக்குடி, மதுரை, தூத்துக்குடி, விளாத்திகுளம், சூரங்குடி, கடலாடி, அருப்புக்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 32 அணிகள் பங்கேற்றறனர். செவ்வாய்க்கிழமை நடைபெற்றற இறுதிப் போட்டியில் எருமைகுளம் நேதாஜி கிரிக்கெட் கிளப், கரிசல்புலி அணிகள் மோதின. இதில், கரிசல்புளி அணி முதலிடம் பெற்று முதலிடம் பெற்றறது. எருமைகுளம் நேதாஜி கிரிக்கெட் கிளப் அணி இராண்டாமிடத்தையும், கமுதி கிரிக்கெட் கிளப் அணி மூன்றறாம் இடத்தையும், பரமக்குடி அணி நான்காம் இடத்தையும் பெற்றறது.

வெற்றி பெற்றற அணிகளுக்கு ரொக்கப் பணம், சுழல் கோப்பை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எருமைகுளம் நேதாஜி இளைஞர் மன்றறம், நண்பர்கள் குழுவினர் செய்தனர்.

எருமைகுளம், கோவிலாங்குளம், கமுதி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் போட்டியை பார்வையிட்டனர். கோவிலாங்குளம் காவல் நிலைய போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி