ரஜினி என்னை ஏமாத்திட்டார்.. நடிகை பரபரப்பு

1902பார்த்தது
ரஜினி என்னை ஏமாத்திட்டார்.. நடிகை பரபரப்பு
80ஸ் காலகட்டத்தில் கதாநாயகியாக இருந்து இப்போ வரைக்கும் குணச்சித்திர வேடங்களில் நடித்துவரும் நடிகை லட்சுமி நடிகர் ரஜினிகாந்த் சில வருடங்களுக்கு முன்பே சொன்ன வார்த்தையை இப்போ வரைக்கும் செய்யல அதனால் அவர் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். நெற்றிக்கண் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போது, நான் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் நீதான் கதாநாயகி என ரஜினி கூறியிருந்தார். ஆனால் தற்போதுவரை அவர் அதை செய்யவில்லை என கூறியுள்ளார். அவரை நேரில் சந்தித்தால் கண்டிப்பாக அதை கேட்பேன் எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி