தென்னை மரம் ஏறும் நவீன மிஷின் (வீடியோ)

55பார்த்தது
கன்னியாகுமரியை சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரி ஒருவர் தென்னை மரம் ஏறுவதற்கு ஆட்கள் பற்றாக்குறை இருந்ததன் காரணமாக கடந்த 2017 முதல் அதற்கென மிஷின் ஒன்றை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுவந்துள்ளார். இந்நிலையில் தென்னை மரத்தில் ஏறி இளநீர் வெட்டி போடுவதற்கு என மிஷின் ஒன்றை கண்டுபிடித்து சாதித்துள்ளார். இனி இளநீர் வேண்டும் என்றால் மரத்தில் ஏறவேண்டிய அவசியம் இல்லை. இந்த மிஷின் மரம் ஏறி இளநீர் வெட்டிக்கொடுக்கும் என அவர் கூறியுள்ளார்.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி