மீண்டும் தமிழகத்திற்கு மழை - வானிலை மையம்

1916பார்த்தது
மீண்டும் தமிழகத்திற்கு மழை - வானிலை மையம்
தென் தமிழகததில் மலை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையையில் மீண்டும் டிசம்பர் 20, 21 ஆகிய தேதிகளில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், வட தமிழகம் மற்றும் புதுவையிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் டிசம்பர் 22 முதல் 25 வரை லேசான மழை பெய்யக்கூடும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி