"எம்.எஸ்.தோனியை மன்னிக்கவே மாட்டேன்"

84பார்த்தது
"எம்.எஸ்.தோனியை மன்னிக்கவே மாட்டேன்"
எம்.எஸ்.தோனியை நான் மன்னிக்கவே மாட்டேன். என் மகன் யுவ்ராஜ் சிங்கின் வாழ்க்கையை அவர் அழித்துவிட்டார் என யுவராஜ் சிங்கின் தந்தையும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான யோக்ராஜ் சிங் காட்டமாக பேட்டியளித்துள்ளார். மேலும் அவர், "இந்திய அணிக்காக மேலும் 5 ஆண்டுகள் வரை யுவ்ராஜ் விளையாடியிருப்பார். அதை தோனி கெடுத்துவிட்டார். யுவ்ராஜ் சிங் போல மற்றொரு வீரர் கிடைக்க மாட்டார் என கம்பீர், சேவாக் போன்றோர் கூறியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி