மீண்டும் இன்று தமிழகம் வரும் ராகுல் காந்தி

78பார்த்தது
மீண்டும் இன்று தமிழகம் வரும் ராகுல் காந்தி
கேரள மாநிலம் வயநாட்டிற்கு இன்று வரும் ராகுல் காந்தி, நீலகிரி மாவட்டம் தமிழக-கேரளா எல்லை பகுதியான தாளுரில் தனியார் கல்லூரியில் ஹெலிகாப்டரில் வந்து இறங்குகிறார். பின்பு கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்துவிட்டு, கல்லூரி மாணவ, மாணவிகளை சந்தித்து ஆதரவு கோருவார். தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளையும் சந்திக்கும் ராகுல் காந்தி, பின்பு 10 கிலோ மீட்டர் சாலை மார்க்கமாக வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரிக்கு சென்று வாக்கு சேகரிக்க உள்ளார்.

தொடர்புடைய செய்தி