இந்தியா கூட்டணி வென்றால் ராகுல் காந்தி பிரதமர்

67பார்த்தது
இந்தியா கூட்டணி வென்றால் ராகுல் காந்தி பிரதமர்
இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என திமுக முன்மொழிந்ததை மதிமுக வழிமொழிகிறது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை இந்தியா கூட்டணி தான் வெற்றி பெறும். தமிழகத்தின் திராவிட மாடல் அரசை இந்தியாவிற்கே முன்மாதிரியாக ஸ்டாலின் எடுத்துச் செல்கிறார் என்றும் அவர் தெரிவித்தார். முன்னதாக 74 வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை மதிமுக சார்பில் வைகோ வெளியிட்டிருந்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி