விஜய்க்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி

57பார்த்தது
விஜய்க்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி
தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய், “மக்களவையில் எதிர்க் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல் காந்திக்கு வாழ்த்துகள். மக்களுக்கு சேவையாற்றவும் வாழ்த்துகள்” என தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுடிருந்தார். இந்த நிலையில் தற்போது அவரது வாழ்த்துக்கு ராகுல் காந்தி தனது ‘X’ தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், “ஒவ்வொரு இந்தியனின் குரலும் கேட்கப்படும்போது நமது ஜனநாயகம் வலுவடைகிறது. இது நமது கூட்டு இலக்கு மற்றும் கடமை ஆகிய இரண்டும் ஆகும்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி