மீண்டும் நடந்த ஹேக்.. BSNL பயனர்கள் அதிர்ச்சி

77பார்த்தது
மீண்டும் நடந்த ஹேக்.. BSNL பயனர்கள் அதிர்ச்சி
அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-ன் பயனர்களின் தகவல்கள் மீண்டும் ஹேக் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆறு மாதங்களில் தரவுகள் ஹேக் செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும். சிம் கார்டு விவரங்கள், சர்வதேச மொபைல் சந்தாதாரர் அடையாளம் மற்றும் வீட்டு இருப்பிடம் போன்ற தகவல்கள் இதில் இருப்பதாக ஏதெனியன் டெக்னாலஜிஸ் கூறுகிறது. அதன் அறிக்கையின்படி, சைபர்பாண்டம் என்ற நபர் 278 ஜிபி பிஎஸ்என்எல் டேட்டாவை 5000 டாலருக்கு விற்றது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி