டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு

73பார்த்தது
SRH அணிக்கெதிரான போட்டியில் டாஸ் வென்ற PBKS அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஐதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் 27-வது லீக் போட்டியில் இரு அணிகளும் பலபரீட்சை நடத்த உள்ளது. இந்த போட்டியில் SRH அணியின் ஆல் ரவுண்டர் கமிந்து மெண்டிஸ்-க்கு பதிலாக அஷான் மலிங்கா விளையாடுவார் என கேப்டன் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். தொடர் தோல்விகளை சந்தித்த SRH அணி, வெற்றிப்பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி: IPL

தொடர்புடைய செய்தி