கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்

69பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் முத்துபால் உடையார் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சேர்ந்த 21 ஜோடி மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன. இறுதியில் வெற்றி பெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு ரொக்க பணம் மற்றும் கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி