புதுக்கோட்டை அருகே அங்கன்வாடியில் இருந்த சிறுவன் கிணற்றில் விழுந்து பலியான சம்பவத்தை சிறுவனை இழந்து வாடும் பெற்றோர்கள் அரசு வேலை கோரி ஆட்சியரகத்தில் புகார் மனு வழங்கினர். மேலும் அங்கன்வாடி மையத்தை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்தனர். சிறுவனின் பெற்றோர்கள், உறவினர்கள், பொதுமக்கள் இந்நிகழ்வில் உடன் இருந்தனர்