மின்மாற்றி கம்பங்களை சீரமைக்க கோரிக்கை!

65பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கோட்டைக்காடு கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கிராமத்தில் மின்மாற்றி ஒன்று உள்ளது. இந்த மின் மாற்றியின் கம்பங்கள் சேதமடைந்து பெயர்ந்து விழுந்து வருகின்றன.
உடனடியாக மின்சார வாரியம் சேதமடைந்த மின்மாற்றியை அப்புறப்படுத்தி புதிய கம்பங்கள் அமைத்துத் தர பொதுமக்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி