இங்கிலாந்தில் Pudsey Bear என்ற தனது பெயரால் பாஸ்போர்ட் பெறமுடியாமல் 53 வயது பெண் அவதிப்படுகிறார். இந்தப் பெயர் விளையாட்டுத்தனமாக இருப்பதாக பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் கூறுவதாக ஆதங்கம் தெரிவித்துள்ளார். 16 ஆண்டுகளுக்கு முன் 'எலியன் டி பாண்ட்' என்ற தனது பெயரை தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காக மாற்றிக்கொண்டுள்ளார். Children in Need தொடரில் வரும் கதாபாத்திர பெயர் என்பதால் COPYRIGHT பிரச்னையை காரணம் காட்டி பாஸ்போர்ட் மறுக்கப்பட்டுள்ளது.