புதுகையில் சுயேட்சை வேட்பாளர் வாக்கு சேகரிப்பு!

586பார்த்தது
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் Rtn. எஸ். தாமோதரன் புதுக்கோட்டையில் பல்வேறு பகுதிகளில் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள கேஸ் ஸ்டவ் சின்னத்திற்கு பொதுமக்கள் இடையே வாக்குகளை சேகரித்தார்.

தொடர்புடைய செய்தி