ஆவுடையார்கோவில் பகுதியில் குப்பைகள் சாலை ஓரங்களில் அதிகமாக பிளாஸ்டிக் கழிவுகளுடன் கொட்டுவதால் அதில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை தின்ற கால்நடைகள் அதிகமாக இறந்து கிடக்கின்றன. உடனடியாக ஊராட்சி நிர்வாகம் அந்த கழிவுகளை அகற்றுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துளனர். மேலும் பிளாஸ்டிக் கழிவுகளால் தான் மாடு போன்றவை உயிரிழப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.