அறந்தாங்கி மருத்துவமனையில் கொசு மருந்து அடிக்கும் பணி

52பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள் மூலம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் கொசு மருந்து அடிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதை அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனை மேலாளர் மற்றும் உதவியாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவில் அதிகளவில் பயனாளிகள் இருப்பதால் மருத்துவமனை சுற்றி கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி