மாமல்லபுரத்தில் மின் விநியோகம் நிறுத்தம்

57பார்த்தது
மாமல்லபுரத்தில் மின் விநியோகம் நிறுத்தம்
ஃபெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. திருப்போரூர், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் துணை மின் நிலையங்களில் மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. வங்கக்கடலில் இருந்து நகர்ந்து வரும் புயல் இன்று (நவ., 30) மதியம் மாமல்லபுரம அருகே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், நேற்றிரவு முதலே மாமல்லபுரம் ஒட்டிய பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.

தொடர்புடைய செய்தி