கீழாத்தூர் மண் சாலையில் மேம்படுத்த வேண்டுகோள்!

52பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் கீழாத்தூர் பகுதியிலிருந்து சிதம்பரவிடுதி செல்லும் சாலை மண் சாலையாக உள்ளது. மேலும் இந்த சாலை வடகாடு அரசு மருத்துவமனை மற்றும் கீழாத்தூர் வரை செல்லக்கூடிய சாலை குறுக்கு வழியாகவும் இருப்பதால் இந்த சாலை வழியாக அந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அதிகமாக சென்று வருகின்றன. இந்த நாள் இந்த குறுகிய சாலையை மேம்படுத்தி தர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி