கல்லாலங்குடி பகுதியில் இன்று(அக்.21) காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இந்த மழையானது சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழையாக கொட்டி வருகிறது. தற்போது நாள் தோறும் பெய்யும் மழையால் கல்லாலங்குடி பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.