புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலக வாசலில் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக நீர்நிலைப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூறி ஒப்பாரி போராட்டம் நடைபெற்றது. புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் மற்றும் மகளிர் அணியினர் பங்கேற்றனர்.