தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் சார்பில் ஆசிரியர்களுக்கு விருது

55பார்த்தது
தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் சார்பில் ஆசிரியர்களுக்கு விருது
புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆசிரியர் நாள் விழாவில் கலந்து கொண்டு கல்வியில் சிறந்த மாணவ மாணவிகள், ஆக்கத்தில் சிறந்த படைப்பாளிகள் மற்றும் கற்பித்தலில் சிறந்த ஆசிரியர் பெருமக்களை போற்றிக் கௌரவித்து பரிசுகளை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி