மணலிபட்டு கிராமத்தில் ரூ. 25 லட்சத்தில் சிமெண்ட் சாலை

75பார்த்தது
மணலிபட்டு கிராமத்தில் ரூ. 25 லட்சத்தில் சிமெண்ட் சாலை
மண்ணாடிப்பட்டு தொகுதி மணலிபட்டு கிராமத்தில் ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை மாண்புமிகு உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் அவர்கள் துவக்கி வைத்தார்.

டேக்ஸ் :