காரைக்காலில் உலக சுற்றுச்சூழல் தினம் விழா கொண்டாட்டம்

60பார்த்தது
காரைக்காலில் உலக சுற்றுச்சூழல் தினம் விழா கொண்டாட்டம்
காரைக்கால் வனம் மற்றும் வன விலங்கு துறை மற்றும் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரியை சேர்ந்த நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களும் இணைந்து இன்று உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. இதில் வணக்காப்பாளர் விஜி தலைமையில் பண்டித ஜவகர்லால் நேரு வேளாண் கல்லூரியில் மாணவர்களிடம் உரையாற்றினார்கள். இந்நிகழ்வில் நாட்டு நல பணித்திட்ட மாணவர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி