காரைக்கால் அரசு கல்லூரியில் மரம் நடும் விழா

76பார்த்தது
காரைக்கால் அரசு கல்லூரியில் மரம் நடும் விழா
காரைக்கால் சுகாதாரத்துறை மற்றும் போதை பொருள் ஒழிப்புத்துறை, காரைக்கால் மாவட்ட நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் உலக தலை மற்றும் கழுத்து புற்றுநோய் தினம் முன்னிட்டு இன்று மாணவிகள் இடையே புற்றுநோய் வருவதற்கான காரணங்களும் மற்றும் உணவு பழக்க வழக்கங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியவுடன் மரக்கன்று நடும் விழாவானது நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி