காரைக்காலில் நாளை பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம்

67பார்த்தது
காரைக்காலில் நாளை பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம்
காரைக்கால் மாவட்டத்தில் நாளை 17/05/2024 வெள்ளிக்கிழமை காலை 10 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை காவல்துறை சார்பில் காரைக்கால் முதுநிலை கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் காரைக்கால் முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் காவல்துறை சம்பந்தப்பட்ட புகார்களை தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி