தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

67பார்த்தது
காரைக்கால் மாவட்டத்தில் மத்திய அரசு கொண்டு வரவுள்ள வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு மத்திய அரசு கொண்டுவர உள்ள வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி