காரைக்காலில் வாகனத்தை வேகமாக ஓட்டினால் அபராதம்

81பார்த்தது
காரைக்காலில் வாகனத்தை வேகமாக ஓட்டினால் அபராதம்
காரைக்காலில் வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தில் அதிவேகமாக செல்வதால் சாலை விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே காரைக்கால் பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மதித்து தகுந்த வேகத்தில் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. விதியை மீறும் வாகன ஓட்டிகள் மீது மோட்டார் வாகன சட்டத்தின்படி வாகன பறிமுதல் மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று காரைக்கால் மாவட்ட போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி