காரைக்காலில் அமைச்சர் திருமுருகன் தீவிர வாக்கு சேகரிப்பு

82பார்த்தது
காரைக்காலில் அமைச்சர் திருமுருகன் தீவிர வாக்கு சேகரிப்பு
நாடாளுமன்ற தேர்தலையொட்டி புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அமைச்சர் நமச்சிவாயத்திற்கு வாக்கு சேகரித்து காரைக்கால் அடுத்த கோட்டுச்சேரி தொகுதிக்கு உட்பட்ட பூவம் பகுதிகளில் புதுச்சேரி மாநில பாஜக துணைத் தலைவர் ஜி. என். எஸ் ராஜசேகரன் மற்றும் அமைச்சர் திருமுருகன் தலைமையில் பாஜக கூட்டணி கட்சியினர் இன்று திரட்டி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி