காரைக்காலில் பெண் வாக்காளர்கள் அதிகம்: ஆட்சியர்

75பார்த்தது
காரைக்காலில் பெண் வாக்காளர்கள் அதிகம்: ஆட்சியர்
காரைக்கால் ஆட்சியர் மணிகண்டன் செய்தியாளர்களிடம் கூறியது: காரைக்காலில் 164 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் 163 கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 792 வாக்காளர்கள் உள்ளனர். அதில் மாவட்டத்தில் பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளதாகவும் புதுவையில் 26 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால் 2 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி