விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்ட்டது

61பார்த்தது
விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்ட்டது
காரைக்கால் அடுத்த மாதூரில் உள்ள வேளாண் அறிவியல் நிலையம் இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகத்தின் நிதி உதவியுடன் பட்டியலின துணைத் திட்டத்தின் கீழ் பட்டியிலன விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு அவர்களுக்கு சம்பா பருவத்திற்க்கான இடுபொருட்கள் தொகுப்பு நேற்று வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் காரைக்கால் மாவட்ட பட்டியிலன விவசாயிகள் சுமார் 100- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி