காரைக்காலில் சேம்பர் ஆஃப் காம்ர்ஸ் வெள்ளி விழா

62பார்த்தது
காரைக்கால் மாவட்ட சேம்பர் ஆஃப் காம்ர்ஸ் வணிகர் பேரவையின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு வெள்ளிவிழா மலரை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்வில் அமைச்சர் திருமுருகன், அரசு கொறடா ஏகேடி ஆறுமுகம்ஃ சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம், நாக தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி