மழை பாதிப்புகளை உடனடியாக புகார் அளிக்க அறிவுறுத்தல்

74பார்த்தது
காரைக்காலில் பருவமழை தொடங்கியதை தொடர்ந்து திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாக தியாகராஜன் வெளியிட்டு உள்ள அறிக்கையில்: - நிரவி திருப்பட்டினம் பொதுமக்களுக்கு கன மழையினால் தங்கள் பகுதியில் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக சட்டமன்ற உறுப்பினரிடமோ அல்லது கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளுடன் உடனடியாக புகார் அளிக்க பொதுமக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் அறிவுறுத்தி உள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி