வெளியான பொதுத்தேர்வு அட்டவணை

35028பார்த்தது
வெளியான பொதுத்தேர்வு அட்டவணை
மத்திய இடைநிலை கல்வி வாரியம் சிபிஎஸ்இ பாடப்பிரிவுக்கான 10, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பு தேர்வுகள், 2024, பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் தொடங்கி மார்ச் 13 ஆம் தேதி வரை நடைப்பெறுகிறது. 12ஆம் வகுப்புத்தேர்வுகள் 2024, பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கி மார்ச் 26 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தாண்டு தேர்வு முடிவுகளில் மதிப்பெண்களின் விழுக்காடு இடம் பறாது உள்ளிட்ட மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளது.

தொடர்புடைய செய்தி