மருத்துவர் கண்முன்னே மாரடைப்பு ஏற்பட்டு இளைஞர் பலி (வீடியோ)

75பார்த்தது
மத்தியப்பிரதேசத்தில் மருத்துவரிடம் சென்ற நபர் ஒருவர், மருத்துவரின் கண்முன்னேயே, மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தூரில் பர்தேசிபுரா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சோனு என்ற இளைஞர் மருத்துவரிடம் தனக்குள்ள பிரச்சனைகள் குறித்து கூறியுள்ளர். அதன்பின், மருத்துவர் அவரை சோதித்துக் கொண்டிருக்கும் போது சோனு திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே மருத்துவர் அவரை காப்பாற்ற முயற்சித்துள்ளார். ஆனால், சம்பவ இடத்திலேயே சோனு உயிரிழந்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி