“மாநில உரிமைகளுக்கு பாதுகாப்பு"- கமல்ஹாசன்

72பார்த்தது
“மாநில உரிமைகளுக்கு பாதுகாப்பு"- கமல்ஹாசன்
ஆளுநர்களுக்கு காலக்கெடுவை நிர்ணயம் செய்து மாநில உரிமைகளை உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பாதுகாத்துள்ளது. மக்களால் தேர்வு செய்யப்படாதவர்கள் அதிகார மையமாக மாறுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் கூட்டாட்சி மற்றும் மாநில உரிமைகளின் ஆதரவாளரான கலைஞரின் அடிச்சுவடிகளை பின்பற்றிய மாநில அரசை பாராட்டுகிறேன் என ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் வரவேற்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி